Wednesday, June 17, 2015

மரத்தில் கலைவண்ணம் கண்டேன்...!

கடந்த 2015ல் திருவள்ளூரில் இருந்து திருவாலங்காடு வழியாக ஆர்.கே.பேட்டைக்கு வரும் போது, இந்த கலைஞரை பார்த்தேன். அவரின் திறமையை கண்டு வியந்தேன். கடந்த மே மாதம் அந்த வழியாக மீண்டும் நான் வந்த போது அந்த வேப்பமரத்தையும், அதல் செதுக்கப்பட்ட விநாயகர் சிற்பத்தையும் தேடினேன். கிடைக்கவில்லை. ஆனால் என் பழைய பதிவு என்னிடம் பத்திரமாக இருந்தது மனதிலும், என் கம்ப்யூட்டரிலும். வாழ்த்துக்கள் கலைஞரே!